ஆன்மிகம்: சிறப்பு பூஜைராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்கஅபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்திரகோசமங்கை, அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாதசுவாமி கோயில், நயினார்கோயில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி, தை பிறப்பு காலை 7:00 மணி, அபிேஷக, வழிபாடு மாலை, 6:00 மணி.சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி,அபிேஷக, அலங்கார பூஜை, காலை 9:00 மணி.
எமனேஸ்வரமுடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை காலை 9:00 மணி.மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், தை பிறப்பு சிறப்பு அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 5:00 மணி. வழிவிடு முருகன்கோயில், ராமநாதபுரம், அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.வல்லபை ஐயப்பன் கோயில் ரெகுநாதபுரம், தை பிறப்பு காலை, இரவு 7:00 மணி. வெட்டுடையாள் காளியம்மன் கோயில், ராமநாதபுரம்,தை மாத பிறப்பு அபிேஷக, அலங்காரம், காலை 6:00 மணி.
ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், தை பொங்கல்சிறப்பு பூஜை, திருவாடானை. காலை 11:00 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 10:30 மணி. கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம் காலை 5:00 மணி. சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், தைமாதபிறப்பு அபிேஷக, அலங்காரம், காலை 5:00 மணி.ஐயப்பன் கோயில், காட்டுபிள்ளையார் கோயில் தெரு, ராமநாதபுரம், மண்டல மகர பூஜை அபிேஷக வழிபாடு , காலை, இரவு 7:00 மணி. கருப்பசாமி கோயில், பழைய பஸ் நிலையம் எதிர்புறம், பொங்கல் சிறப்பு பூஜை, காலை 6:00 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE