சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மறியல்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி ஒன்றியம் கம்பூர் ஊராட்சி அலங்கம்பட்டியில் தொகுப்பு வீடுகள் சிதிலமடைந்ததால் பொதுமக்கள்பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.புதிய வீடுகள் கட்டித்தரக்கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கருங்காலக்குடி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார்

கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி ஒன்றியம் கம்பூர் ஊராட்சி அலங்கம்பட்டியில் தொகுப்பு வீடுகள் சிதிலமடைந்ததால் பொதுமக்கள்பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.புதிய வீடுகள் கட்டித்தரக்கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கருங்காலக்குடி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமரசப்படுத்தியதையடுத்து கலைந்து சென்றனர். பத்து நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X