கோவையில் இதுவரை 52 ஆயிரம் பேர் நலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் இதுவரை 52 ஆயிரம் பேர் நலம்

Added : ஜன 13, 2021
Share
கோவை : கோவையில் இதுவரை, 52 ஆயிரம் பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.மாவட்டத்தில் புதிதாக, 71 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. மொத்த பாதிப்பு, 53 ஆயிரத்து 331 ஆக உயர்ந்தது. கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த, 69 வயது மூதாட்டி நேற்று உயிரிழந்தார். பலி எண்ணிக்கை, 662 ஆக உயர்ந்துள்ளது.அரசு, தனியார் மருத்துவமனைகளில்

கோவை : கோவையில் இதுவரை, 52 ஆயிரம் பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

மாவட்டத்தில் புதிதாக, 71 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. மொத்த பாதிப்பு, 53 ஆயிரத்து 331 ஆக உயர்ந்தது. கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த, 69 வயது மூதாட்டி நேற்று உயிரிழந்தார். பலி எண்ணிக்கை, 662 ஆக உயர்ந்துள்ளது.அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த, 83 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 52 ஆயிரத்து ஒன்பது பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 660 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X