பொது செய்தி

தமிழ்நாடு

வாலிபால்: ரயில்வே சாம்பியன்

Added : ஜன 14, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் கள்ளந்திரி வாலிபால் கிளப் சார்பில்மாநில அளவிலான மகளிர் வாலிபால் போட்டிகள் நடந்தன.33 அணிகள் லீக் மற்றும் நாக்அவுட் முறையில் பங்கேற்றன. இதில் சென்னை ரயில்வே அணி (ஐ.சி.எப்.) 25 - 21, 25 - 20 என்ற நேர் செட்களில் சென்னை எஸ்.ஆர்.எம்.அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.மதுரை சுந்தரபாண்டியன் கிளப் 3ம் இடம், தேனி அய்யா கிளப் 4ம் இடம் பெற்றன. மதுரை ெஹட் குவார்ட்டர்ஸ்

மதுரை : மதுரையில் கள்ளந்திரி வாலிபால் கிளப் சார்பில்மாநில அளவிலான மகளிர் வாலிபால் போட்டிகள் நடந்தன.33 அணிகள் லீக் மற்றும் நாக்அவுட் முறையில் பங்கேற்றன.

இதில் சென்னை ரயில்வே அணி (ஐ.சி.எப்.) 25 - 21, 25 - 20 என்ற நேர் செட்களில் சென்னை எஸ்.ஆர்.எம்.அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.மதுரை சுந்தரபாண்டியன் கிளப் 3ம் இடம், தேனி அய்யா கிளப் 4ம் இடம் பெற்றன. மதுரை ெஹட் குவார்ட்டர்ஸ் துணை கமிஷனர் பாஸ்கரன் பரிசு வழங்கினார். கள்ளந்திரி கிளப் தலைவர் சுரேஷ்குமார், நிர்வாகிகள் பிரபு, மணிகண்டன் ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X