தமிழ்நாடு

அவதி! பொங்கல் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்.... நகரில் போக்குவரத்து நெரிசல்

Updated : ஜன 14, 2021 | Added : ஜன 14, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரண்மனை பகுதி சந்தையில் பொங்கல் பொருட்கள் வாங்க ஏராளமானவர்கள் வாகனங்களில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ராமநாதபுரம் அரண்மனைப்பகுதி, தலைமை அஞ்சல் ரோடு, அக்ஹரகாரத்தெரு, பஸ்ஸ்டாண்ட் ரோடு, ராமேஸ்வரம் ரோடு ஆகிய இடங்களில் பொங்கலுக்கு தேவையான பானைகள், கரும்புகள், மஞ்சள் கிழங்குகள், கோலப்பொடி
அவதி! பொங்கல் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்.... நகரில் போக்குவரத்து நெரிசல்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரண்மனை பகுதி சந்தையில் பொங்கல் பொருட்கள் வாங்க ஏராளமானவர்கள் வாகனங்களில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ராமநாதபுரம் அரண்மனைப்பகுதி, தலைமை அஞ்சல் ரோடு, அக்ஹரகாரத்தெரு, பஸ்ஸ்டாண்ட் ரோடு, ராமேஸ்வரம் ரோடு ஆகிய இடங்களில் பொங்கலுக்கு தேவையான பானைகள், கரும்புகள், மஞ்சள் கிழங்குகள், கோலப்பொடி விற்கப்பட்டது.இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழைபெய்வதால் வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
நேற்று காலை 11:00மணிக்குமேல் மழை சிறிதுநேரம் பெய்யாத நேரத்தில் மேற்கண்ட பகுதிகளில் பொருட்கள் வாங்க நுாற்றுக்கணக்கானவர்கள் குவிந்தனர். அரண்மனை பகுதியில் 108 ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. வாகன ஓட்டிகள், மக்கள் அவதிப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X