பொது செய்தி

தமிழ்நாடு

அலைபேசி பெற விண்ணப்பிக்கலாம்

Added : ஜன 14, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளில் தகுதிவாய்ந்த நபர் பிரத்யேக அலைபேசி பெற விண்ணப்பிக்கலாம். பார்வையற்ற, வாய்பேச இயலாத செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அலைபேசி 2020 --21 நிதியாண்டில் வழங்கப்பட உள்ளது. இதற்கு 18 வயதாகி இளம்நிலை கல்லுாரியில் படிப்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள், வேலை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளில் தகுதிவாய்ந்த நபர் பிரத்யேக அலைபேசி பெற விண்ணப்பிக்கலாம்.

பார்வையற்ற, வாய்பேச இயலாத செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அலைபேசி 2020 --21 நிதியாண்டில் வழங்கப்பட உள்ளது. இதற்கு 18 வயதாகி இளம்நிலை கல்லுாரியில் படிப்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள், வேலை வாய்ப்பு இல்லாத பட்டதாரிகளாக இருக்க வேண்டும். இத்தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, ஆகிய நகல்கள், கல்லுாரி படிப்புச்சான்று, வி.ஏ.ஓ., பெறப்பட்ட சுயதொழில் செய்வதற்கான சான்று ஆகியவற்றுடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு 04567 -- 231 410ல் தொடர்பு கொள்ளலாம்என மாவட்ட கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X