சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தையுடன் தாய் மாயம்

Added : ஜன 14, 2021
Share
Advertisement
திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே தோரையன்வலசையை சேர்ந்தவர்ராஜ்குமார் 35. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி கவிதா 30, இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.கடைசி மகன் ரித்தீஷ் 3, உடன் தாய் கவிதா ஜன. 8அன்று வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. திருப்புல்லாணிபோலீசார்

திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே தோரையன்வலசையை சேர்ந்தவர்ராஜ்குமார் 35. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி கவிதா 30, இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.கடைசி மகன் ரித்தீஷ் 3, உடன் தாய் கவிதா ஜன. 8அன்று வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. திருப்புல்லாணிபோலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X