சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீனவர்கள் 26 பேர் விடுதலை

Added : ஜன 14, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் மீனவர்கள் 29 பேரை டிச.,14ல் இலங்கை கடற்படை கைது செய்தது. கடற்படை முகாம் கிளிநொச்சியில் 7 பேர், காரைநகரில் 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கையை அடுத்து ஜன.,7ல் 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.இந்நிலையில் கோர்ட் வாய்தா நாளான நேற்று மீதமுள்ள 22 மீனவர்கள், டிச.,19ல் கைதான புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தை சேர்ந்த 4

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் மீனவர்கள் 29 பேரை டிச.,14ல் இலங்கை கடற்படை கைது செய்தது. கடற்படை முகாம் கிளிநொச்சியில் 7 பேர், காரைநகரில் 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கையை அடுத்து ஜன.,7ல் 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கோர்ட் வாய்தா நாளான நேற்று மீதமுள்ள 22 மீனவர்கள், டிச.,19ல் கைதான புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தை சேர்ந்த 4 மீனவர்கள் என 26 பேரை விடுதலை செய்து ஊர்காவல்துறை நீதிபதி அந்தோணிபிள்ளை சூட்சன் உத்தரவிட்டார்.இவர்களுடன் ஜன.,7ல் விடுதலையான 7 பேர் என மொத்தம் 33 மீனவர்கள் ஓரிரு நாட்களில் இலங்கை கடற்படை கப்பல் அல்லது விமானம் மூலம் தமிழகம் வருகிறார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X