பொது செய்தி

தமிழ்நாடு

உரிமைக் குரல்

Added : ஜன 14, 2021
Share
Advertisement
மார்கழித் திங்கள்மனதில் விழுந்தது'மையிட்டெழுதோம்'என்றஆண்டாள்மொழி!மையிருட்டு நேரம்மனதில் தெறித்தனபொறிகள்...காகிதத்தில் பதிந்தனகவிதை வரிகள்!சுயசிந்தனைஇழந்தசூழ்நிலைக்கைதிகளைவெகுகாலமாய்ஏமாற்றுகிறதுவெற்றிலையின் மீதுமந்திரவாதிகள் பூசும்மை!அவனைகாலம் காலமாய்ஏமாற்றிக் கொண்டே தான்இருக்கிறதுஅவளின் கண்மை!கண்களைஏமாற்றுவதாய்நினைத்துக்

மார்கழித் திங்கள்மனதில் விழுந்தது'மையிட்டெழுதோம்'என்றஆண்டாள்மொழி!மையிருட்டு நேரம்மனதில் தெறித்தனபொறிகள்...காகிதத்தில் பதிந்தனகவிதை வரிகள்!சுயசிந்தனைஇழந்தசூழ்நிலைக்கைதிகளைவெகுகாலமாய்ஏமாற்றுகிறதுவெற்றிலையின் மீதுமந்திரவாதிகள் பூசும்மை!அவனைகாலம் காலமாய்ஏமாற்றிக் கொண்டே தான்இருக்கிறதுஅவளின் கண்மை!கண்களைஏமாற்றுவதாய்நினைத்துக் கொண்டுகாலத்தைஏமாற்றுகிறதுதலை'மை'!எழுதப்படிக்கத்தெரிந்தவர்களின்மூளையையேஏமாற்றி விடுகிறதுசிலஎழுத்துவியாபாரிகள்இட்டு நிரப்பும்பேனா'மை'!நாளை நீஇடவேண்டும்நகத்தில் 'மை'எந்த மையும்ஏமாற்றலாம்இந்த மை தான்மாற்றலாம்!கிளிகள் கூடஅலகால்சீட்டெடுக்கும் முன்ஆலோசிக்கும்!பட்சிக்கும் கொடுக்கும்சீட்டேபரிசீலிக்கப்படுகிறதுஇதுகட்சிக்கு கொடுக்கும்சீட்டுகவனமாயிரு!அகக்கண்ணை திறந்திடு!அதன்பின்நகக்கண்ணில் மையிடு!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X