n இணையதளங்களில் உங்கள் கிளாமர் போட்டோக்கள் வலம் வருதே ?கிளாமரில் இருந்து வெளியில வர முயற்சி பண்றேன். வெறும் கிளாமர் கேரக்டர் மட்டும் நிதி பண்ண மாட்டாங்கன்னு நிரூபிக்கும் அளவு தமிழில் 'பூமி', 'ஈஸ்வரன்' கிராமத்து படங்கள் வந்தது ஹேப்பி.n ஈஸ்வரன் பட வாய்ப்பு எப்படி வந்தது?கொரோனா நேரம் வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் சுசீந்திரன் மானிட்டர் பார்க்காமல் நடிப்பை தான் பாப்பாரு. திட்டமிட்டு ஷூட் செய்ததால் மொத்த படமும் 25 நாளில் முடிச்சாங்க. இந்த படம் எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்புபொங்கலுக்கு இரண்டு படங்கள் ரிலீஸில் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு ஹேப்பி பொங்கல் கூறினார் நிதி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE