'பயிர் காப்பீடு திட்டத்தால் பல கோடி விவசாயிகளுக்கு பலன்'

Updated : ஜன 14, 2021 | Added : ஜன 14, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
புதுடில்லி:''பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தால், பல கோடி விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இயற்கை மாற்றம் உட்பட பல்வேறு பிரச்னைகளால், விவசாயிகள் கடும் சவால்களை எதிர்கொள்கின்றனர். இவர்களை பாதுகாக்கும் நோக்கில், மத்திய அரசு, பி.எம்.எப்.பி.ஒய்., எனப்படும் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை, ஐந்து

புதுடில்லி:''பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தால், பல கோடி விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.latest tamil newsஇயற்கை மாற்றம் உட்பட பல்வேறு பிரச்னைகளால், விவசாயிகள் கடும் சவால்களை எதிர்கொள்கின்றனர். இவர்களை பாதுகாக்கும் நோக்கில், மத்திய அரசு, பி.எம்.எப்.பி.ஒய்., எனப்படும் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை, ஐந்து ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, 'டுவிட்டரில்' பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:பி.எம். எப்.பி.ஒய்., திட்டத்தால், பல கோடி விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். இத்திட்டம், விவசாயிகளுக்கு எப்படி உதவியுள்ளது என்பதை, 'நமோ ஆப்' வழியாக அறிந்து கொள்ளலாம்.


latest tamil news


இந்த திட்டம், விவசாயிகளுக்கு பல்வேறு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள பெரிதும் உதவியுள்ளது. இத்திட்டத்தால் பலன் அடைந்த விவசாயிகளுக்கு, என் பாராட்டுகள்.இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
14-ஜன-202117:28:24 IST Report Abuse
Rajas விவசாயிகள் ஒரு ஏக்கர் நெற்பயிரை 32,550 ரூபாய்க்கு காப்பீடு செய்ய, 489 ரூபாய் Premium தர வேண்டும். இதோடு மத்திய மாநில அரசுகளும் தங்களுடைய Premium தரவேண்டும். இதன் மூலம் இன்சூரன்ஸ் கம்பனிகளுக்கு கோடி கணக்கில் லாபம் உண்டு. ஆனால், விவசாயிகள் கிளைம் செய்யும் போது இழுத்தடிக்க படுகிறார்கள். 4 வாரங்களுக்குள் டெஸ்ட் செய்து இரண்டு வாரங்களுக்குள் கிளைம் செட்டில் செய்ய வேண்டும். இல்லையென்றால் 12 % வட்டியை இன்சூரன்ஸ் கம்பனிகள் தர வேண்டும். ஆனால் அதெல்லாம் நடப்பதே இல்லை.
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
14-ஜன-202118:51:05 IST Report Abuse
கொக்கி குமாரு திருட்டு திமுக மற்றும் காங்கிரஸ் ஆட்சிகளில் இழுத்தடிப்பதை சொல்கிறீர்கள் போல... இப்போது நடப்பது மோடிஜியின் ஆட்சி....
Rate this:
Rajas - chennai,இந்தியா
14-ஜன-202122:44:21 IST Report Abuse
Rajasபிப்ரவரி 2019ல் மத்திய பிரதேசத்தின் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்சூரன்ஸ் கம்பனிகள் குறைந்த கிளைம் கொடுப்பதாகவும் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றும் Consumer கோர்ட்டில் கேஸ் போட்டிருக்கிறார்கள். இதை போல நாடு முழுவதும் கேஸ்கள் நடக்கின்றன....
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-ஜன-202113:41:51 IST Report Abuse
Malick Raja அண்ணாத்தே .. என்ன சொல்லி ஆட்சிக்கு வந்தோம் அதை செய்ய முடியவில்லை அதை மறைப்பதற்கு கபடநாடகங்கள் நடத்துவது தங்களின் இயலாமையை வெளிப்படுத்தும் .. அன்று சொன்னது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை ரூ 50 க்கு கொடுப்போம் இது ஒன்றை செய்திருந்தால் நாடு தானாக வளம்பெற்றிருக்கும் .. நம் நாட்டிலில் முழுமுதல் காரணம் எரிபொருள் எரிபொருள் கட்டுக்குள் வைக்கப்பட்டால் அனைத்தும் தானாக அதன் நிலைக்கு வரும் .. அன்று சொன்னது காங்கிரஸ் க்கு ஆளும் தகுதி இல்லை எனவே ரூ 67 க்கு விற்கிறார்கள் அன்று குருடாயில் 110 டாலர்கள் ..இன்று பெட்ரோல் ரூ 87 விற்பனையாகும்போது குருடாயில் 35 டாலரில் விற்கிறது .. ஆக இப்போதாவது ஆளுமைத்தகுதி யாருக்கு இருக்கிறது என்பதை நீங்களே சொல்லுங்கள் ,ரூ 40 க்கு அமெரிக்கன் டாலர் மதிப்பை நிர்ணயிப்போம் என்று சொன்னது யார் என்று உலகமே அறியும் .. ஆனால் இன்று டாலர் 74 ரூ .. இதெல்லாம் நியாயமா ? நீதியா ? தர்மமா ? அல்லது ஆளுமையின் உச்ச பட்ச சிறப்பா .? நடுநிலையாளர்கள் கருத்துக்கள் சொல்லலாம் .
Rate this:
இரா. பாலா - Jurong West,சிங்கப்பூர்
14-ஜன-202114:47:27 IST Report Abuse
இரா. பாலாதேர்தல் வாக்குறுதியில் பெட்ரோலுடன் பத்து விழுக்காடு எத்தனால் க...
Rate this:
இரா. பாலா - Jurong West,சிங்கப்பூர்
14-ஜன-202114:56:37 IST Report Abuse
இரா. பாலாபெட்ரோலுடன் பத்து விழுக்காடு எத்தால் கலக்க நடவடிக்கை எடுப்போம் என்றுதான் பாஜக தன் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தது. நீங்கள் ஒருவேளை திராவிடக்கட்சிகள் நடத்தும் ஊடகங்களில் ஒளிபரப்பட்ட தவறான செய்தியை உண்மையென நம்பியிருப்பீர்கள். சிறு, குறு விவசாயிகள் அனைவருக்கும் வருடம் ஆறாயிரம் ரூபாய் பாஜக ஆட்சியில் அவரவர் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. போலி பயனாளிகள் களையப்பட்டு (ஆதர் அட்டை மூலம்) பயனாளிகளின் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.உங்களுக்காக மோடி அரசின் சில சாதனைகள். கிராம ஜோதி யோஜனா - காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரம் கொடுக்காமல் விட்ட கிராமங்களுக்கு மின்சாரம் கொடுத்தது. 2015 கணக்கெடுப்பின்படி 18,452 கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருந்தன. இதற்கென அரசு 75,893 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தைய கணக்கெடுப்பில் விடுபட்ட 1,275 கிராமங்களையும் உள்ளடக்கி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. உஜ்வாலா யோஜனா திட்டம் மூலம் இலவச சமையல் எரிவாயு கொடுத்தது. (80 மில்லியன் ஏழைப் பெண்கள் இதனால் பயனடைந்துள்ளனர்.) இலவச வீடு வழங்கும் திட்டம். 1.53 இலவச வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத். இதில் வருடத்திற்கு 9,00,000 பயனாளிகள் பயனடைகின்றனர். சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 9 பேர் பயனடைகின்றனர். சரக்கு மற்றும் சேவை வரி சர்ஜிக்கல் ஸ்டிரைக் - பாகிஸ்தான் மற்றும் மியான்மர் மீது ஜந்தன் யோஜனா திட்டம் தூய்மை இந்தியா திட்டம். இதன் மூலம் 5,40,000 கிராமங்கள் 585 மாவட்டங்களில் சுகாதாரமான கிராமமாக மாற்றப்பட்டுள்ளது. (ODF) பாரத மாலா திட்டம் சாகர் மாலா திட்டம் பிரதமரின் ஜீவன் சஜோதி பீமா யோஜனா. 5.67.88.890 பயனாளிகள் இணைந்துள்ளனர். பிரதமரின் சுரக்ஷா பீமா யோஜனா. இதில் 13.4 கோடி பயனாளிகள் உள்ளனர். முத்ரா வங்கி கடன். 15.56 கோடி பயனாளிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 7.23 இலட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் (நெடுஞ்சாலைகள், பாலங்கள், தமிழகத்தில் இரட்டை ரயில் பாதை, மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க், குஜராத் - கோராக்பூர் கேஸ் பைப் லைன்) நாளொன்றுக்கு 27 கிமீ நெடுஞ். (காங்கிரஸ் ஆட்சியில் 11.7 கிமீ ) இராணுவ வீரர்களுக்கு 1.86 இலட்சம் புல்லட் ப்ரூஃப் உடைகள் மற்றும் 1.59 இலட்சம் நவீன தலைக்கவசம். மக்கள் மருந்தகம் விவசாய பயிர் காப்பீடு 10% இட ஒதுக்கீடு .பொது ஒதுக்கீட்டில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கான ஒதுக்கீடு இது. . டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவித்தல் 2070 கோடி ரூபாய் இதன் மூலம் நிகழ்ந்துள்ளது. ரயில்களில் பல இலட்சம் பயோ டாய்லெட்டுகள் நிறுவுதல் இதன் மூலம் தண்டவாளங்களில் கழிவுகள் விழுவது தடுக்கப்பட்டது. இஸ்லாமிய பெண்களுக்கான முத்தலாக் மசோதா LED பல்புகள் வினியோகம் 21 கோடி பல்புகள் வினியோகம். நிதி ஆயோக் சூரிய மின் உற்பத்தில் 3 GW லிருந்து 22GW வாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் வழிப்பாதை நிறுவன திவால் குறித்த சட்டம் திருத்தப்பட்டது. பொருளாதாரக் குற்றவாளிகள் தொடர்பாக புது சட்டம் இயற்றப்பட்டது. சமூக நிறுவனக்கள் பெற்ற சட்ட விரோத வெளிநாட்டு நிதி கண்காணிப்பு அடல் பென்சன் யோஜனா 1.9 கோடி பயனாளிகள் 12 எய்ம்ஸ் (மாநில அரசின் ஒத்துழைப்பின்மையால் சில தாமதமாகின்றன) 6 ஐ.ஐ.டி S-400 ரஷ்யாவுடன் ஒப்பந்தம் 15 உயர் தர ஹெliகாப்டர்கள் 3 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தம். 2 அப்பாச்சி AH 64D ஹெலிகாப்டர்கள் ஒப்பந்தம் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குடியுரிமை சட்ட மசோதா 619 தீவிரவாதிகளை தாக்கி கொண்றது திமுக காங்கிரஸ்காரர்களை புலம்பவிட்டது ஆகியவை மோடி அரசின் சாதனைகளுள் சில. உங்களைப் போன்றோர் மோடியை வெறுப்பதாலேயே அவர் செய்த திட்டங்கள் இல்லையென ஆகாது....
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
14-ஜன-202115:00:51 IST Report Abuse
கொக்கி குமாரு அய்யா மாலிக் ராசா விடுவதாக இல்லை....
Rate this:
14-ஜன-202116:18:52 IST Report Abuse
chandran, pudhucherry மாலிக் ஓட்டு போட்டு பிஜேபி ஆட்சிக்கு வந்தது. அடுத்தாப்லயும் பிஜேபிக்கு ஓட்டு போட்டு இரண்டாவது தடவ ஆட்சிக்கு வந்தது. அடுத்த எலக்ஷனிலும் இவன் பிஜேபிக்கு ஓட்டு போடுவாப்ல....
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
14-ஜன-202112:53:23 IST Report Abuse
Ramesh Sargam "பல கோடி விவசாயிகளுக்கு பலன்". ஒப்புக்கொள்கிறேன். ஆனால், பல லட்சம் தரகர்களுக்கு (middlemen/agencies) , மேலும் அவர்களை தூண்டிவிடும் எதிர்க்கட்சி எந்த பலனும் இல்லையே. ஆகையால்தான் இந்த தொடர் போராட்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X