சீனாவின் அத்துமீறலை திறமையாக தடுக்கிறது இந்தியா: அமெரிக்கா

Updated : ஜன 14, 2021 | Added : ஜன 14, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
வாஷிங்டன்:'சீனாவின் எல்லை அத்துமீறலை இந்தியா தன் வலிமையால் திறமையாக தடுக்கிறது' என அமெரிக்கா பாராட்டியுள்ளது.இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு பற்றிய ரகசிய அறிக்கையை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஒ பிரையன் வெள்ளை மாளிகை வலை தளத்தில் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:பாதுகாப்பு பிரச்னைகளில்

வாஷிங்டன்:'சீனாவின் எல்லை அத்துமீறலை இந்தியா தன் வலிமையால் திறமையாக தடுக்கிறது' என அமெரிக்கா பாராட்டியுள்ளது.



latest tamil news



இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு பற்றிய ரகசிய அறிக்கையை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஒ பிரையன் வெள்ளை மாளிகை வலை தளத்தில் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பாதுகாப்பு பிரச்னைகளில் இணைந்து செயல்பட அமெரிக்காவிற்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய கடற் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த சீனா துடிக்கிறது. இந்தியா தன் வலிமையால் சிறப்பாக தடுக்கிறது.தெற்காசியப் பிராந்தியம் இந்தியப் பெருங்கடல் பகுதியை பாதுகாப்பதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.


latest tamil news



வலிமையான இந்தியா


ஒத்த கருத்துள்ள நாடுகளுடன் இணைந்து செயல்படும்பட்சத்தில் சீனாவுக்கு தகுந்த பதிலடியை கொடுக்க முடியும்.அணுசக்தி உற்பத்திக்கான மூலப்பொருட்களை வழங்கும் குழுவில் இந்தியா உறுப்பினராக அமெரிக்கா ஆதரவளிக்க வேண்டும். இந்தியாவுடன் எரிசக்தி தொழில்நுட்பம் விண்வெளி மற்றும் கடல்சார் பாதுகாப்பு புலனாய்வு தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathishkumar - Coimbatore ,இந்தியா
14-ஜன-202122:29:09 IST Report Abuse
Sathishkumar இந்தியா தனது உளவுத்துறையை நவீனப்படுத்தி பலப்படுத்த வேண்டும்.
Rate this:
Cancel
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜன-202119:47:36 IST Report Abuse
Saravanan இதனை கேட்கும்போது நடுநிலை என்ற பெயரில் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு வயித்தெரிச்சல் அதிகமாகும் என்பதில் சந்தேகம் இல்லை இன்னம் சொந்த பெயர் இல்லாமல் இருப்பவனுகளுக்கு இன்னம் பொங்கும்
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜன-202119:43:22 IST Report Abuse
Ramesh R அடி வாங்கியே நாங்க பழக்க பட்டு விட்டோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X