பொது செய்தி

தமிழ்நாடு

மாடித்தோட்டம் அமைக்க 40 சதவீதம் மானியம்

Added : ஜன 14, 2021
Share
Advertisement
மதுரை : ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத் திட்டத்தின் கீழ் வீட்டு காய்கறித் தோட்டம் அமைப்பதற்கு 40 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. காய்கறி வளர்ப்பதற்கான 6 பாலித்தீன் பைகள், 2 கிலோ எடையுள்ள தென்னை நார்க் கழிவுகள், காய்கறி விதை பாக்கெட், நான்கு உயிர் உரங்கள் அடங்கிய பாக்கெட், வேம்பு பூச்சிக் கொல்லி ஆகியவை ரூ.850. இவை மானிய விலையில் ரூ.510க்கு வாங்கலாம். இதற்கு

மதுரை : ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத் திட்டத்தின் கீழ் வீட்டு காய்கறித் தோட்டம் அமைப்பதற்கு 40 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
காய்கறி வளர்ப்பதற்கான 6 பாலித்தீன் பைகள், 2 கிலோ எடையுள்ள தென்னை நார்க் கழிவுகள், காய்கறி விதை பாக்கெட், நான்கு உயிர் உரங்கள் அடங்கிய பாக்கெட், வேம்பு பூச்சிக் கொல்லி ஆகியவை ரூ.850. இவை மானிய விலையில் ரூ.510க்கு வாங்கலாம். இதற்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தால் தனியாக 40 சதவீத மானியம் தரப்படுகிறது. விரும்புபவர்கள் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு ஜெராக்ஸ் மற்றும் 2 போட்டோக் களுடன் தோட்டக்கலை உதவி இயக்குனர் கிழக்கு அலுவலகத்தில் முன்பதிவு செய்யலாம். தொடர்புக்கு: 94440 44478.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X