பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி

Added : ஜன 14, 2021
Share
Advertisement
கோயில் அயன பிரார்த்தனை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, நடத்துபவர்: ராமநாதன், காலை 7:00 மணி.மண்பானை பொங்கல் படையல்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், மதியம் 12:00 மணி,தட்சிணாமூர்த்திக்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி.தட்சிணாமூர்த்திக்கு பூஜை: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி, குருவாயூரப்பனுக்கு

கோயில் அயன பிரார்த்தனை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, நடத்துபவர்: ராமநாதன், காலை 7:00 மணி.மண்பானை பொங்கல் படையல்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், மதியம் 12:00 மணி,தட்சிணாமூர்த்திக்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி.தட்சிணாமூர்த்திக்கு பூஜை: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி, குருவாயூரப்பனுக்கு பாலாபிஷேகம், காலை 6:45 மணி.

தட்சிணாமூர்த்திக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி. தட்சிணாமூர்த்திக்கு பூஜை: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, காலை 10:00 மணி. காளி அம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, குருபகவானுக்கு அபிஷேகம், காலை 7:00 மணி. தட்சிணா மூர்த்திக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாக ராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.

தட்சிணாமூர்த்திக்கு பூஜைகள்: வரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, காலை 11:00 மணி.சிறப்புபூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு சிறப்புபூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.

பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி. பொங்கல் விழா சித்தன் நகர் குடியிருப்போர் சங்கம், வேடர்புளியங்குளம், மதுரை, பங்கேற்பு: வழக்கறிஞர் நீதிராஜன், சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் மாலினி, துணைத் தலைவர்கள் மாரியப்பன், ஜெயபிரகாஷ், காலை 10:00 மணி. மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், மதுரை, பங்கேற்பு: தமிழர் ஆய்வு மைய தலைவர் ராஜன், காலை 9:00 மணி.

கூளபாண்டி, ஊமச்சிகுளம், மதுரை, பங்கேற்பு: அறிவியல் விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, கல்லுாரி முதல்வர் சேகர், உதவி பேராசிரியர் ராஐூ, கொடிமங்கலம் ஊராட்சி தலைவி அழகுலட்சுமி, ஏற்பாடு: யாதவா கல்லுாரி, மதுரை, காலை 10:30 மணி. வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, மதுரை, பங்கேற்பு: தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி, ஏற்பாடு: தி.மு.க., நகர் வடக்கு பொறுப்புக்குழு உறுப்பினர் கோபி, காலை 8:30 மணி. பொது ஆர்ப்பாட்டம்: டி.கல்லுப்பட்டி, திருமங்கலம், பங்கேற்பு: அமைச்சர் உதயகுமார், ஏற்பாடு: அ.தி.மு.க., புறநகர் மேற்கு மாவட்டம், ஜெயலலிதா பேரவை, காலை 9:00 மணி.

ஜல்லிக்கட்டு போட்டி: அவனியாபுரம் மெயின் ரோடு, மதுரை, காலை 8:00 முதல் மதியம் 3:00 மணி. துளசிராம் பிறந்தநாள் போட்டி: சவுராஷ்டிரா தொழில் வர்த்தக சங்கம், கீழவெளி வீதி, மதுரை, நடுவர்: சங்க இணைச் செயலாளர் குபேந்திரன், பங்கேற்பு: எம்.எல்.ஏ., சரவணன், அமர் டெக் உரிமையாளர் சுந்தர்நாத், மாலை 6:00 மணி.இலவச பிஸியோதெரபி சிகிச்சை முகாம்: செஷையர் ஹோம் பிஸியோதெரபி கிளினிக், பாலாஜி தெரு, சுந்தர் நகர், திருநகர், காலை 10:00, மாலை 5:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X