பொது செய்தி

தமிழ்நாடு

தொரவி கிராமத்தில் வேட்டி சேலை வழங்கல்

Added : ஜன 14, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி ஒன்றியம் தொரவியில் தமிழக அரசின் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது.தொரவி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சண்முகம் ஆலோசனையின் பேரில், முத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., மேற்பார்வையில் வி.ஏ.ஓ., ஸ்ரீதர் முன்னிலையில் பயனாளிகளுக்கு தமிழக அரசின் இலவச வேட்டி சேலையை கூட்டுறவு வங்கி இயக்குனர் தொரவி சுப்ரமணி வழங்கினார்.வங்கி இயக்குனர்

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி ஒன்றியம் தொரவியில் தமிழக அரசின் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது.தொரவி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சண்முகம் ஆலோசனையின் பேரில், முத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., மேற்பார்வையில் வி.ஏ.ஓ., ஸ்ரீதர் முன்னிலையில் பயனாளிகளுக்கு தமிழக அரசின் இலவச வேட்டி சேலையை கூட்டுறவு வங்கி இயக்குனர் தொரவி சுப்ரமணி வழங்கினார்.வங்கி இயக்குனர் சிவக்குமார், மேலவை பிரதிநிதி பால நாகப்பன், கிளை செயலாளர்கள் அய்யனார், சிவ சுப்ரமணியன், இளைஞரணி அங்கப்பன், நிர்வாகி மாரிமுத்து, கிராம உதவியாளர் மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X