பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் சி.எம்.எஸ்., நிர்வாக குழு கூட்டம்

Added : ஜன 14, 2021
Share
Advertisement
திண்டிவனம்; திண்டிவனம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் (சி.எம்.எஸ்.,) நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, சி.எம்.எஸ்.தலைவர் தீனதயாளன் தலைமை தாங்கினார். மேலாண் இயக்குநர் வீரசெல்வம், மேலாளர் குமார், துணைத்தலைவர் சந்திரசேகர், இயக்குநர்கள் ராஜேந்திரன், காளிதாஸ், வெங்கடாஜலம், முருகன், குப்புராமதாஸ், லீமாஜாக்குலின் உள்ளிட்டவர்கள் கலந்து

திண்டிவனம்; திண்டிவனம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் (சி.எம்.எஸ்.,) நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, சி.எம்.எஸ்.தலைவர் தீனதயாளன் தலைமை தாங்கினார். மேலாண் இயக்குநர் வீரசெல்வம், மேலாளர் குமார், துணைத்தலைவர் சந்திரசேகர், இயக்குநர்கள் ராஜேந்திரன், காளிதாஸ், வெங்கடாஜலம், முருகன், குப்புராமதாஸ், லீமாஜாக்குலின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2500 மற்றும் பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்புகளை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தல், சி.எம்.எஸ்., தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X