பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்

Added : ஜன 14, 2021
Share
Advertisement
செஞ்சி; மயிலம் தொகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மயிலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 9 மாற்றுத்திறனாளிகளுக்கு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா 61 ஆயிரத்து 955 ரூபாய் மதிப்பில் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி வல்லத்தில் நடந்தது.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள்

செஞ்சி; மயிலம் தொகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மயிலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 9 மாற்றுத்திறனாளிகளுக்கு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா 61 ஆயிரத்து 955 ரூபாய் மதிப்பில் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி வல்லத்தில் நடந்தது.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் குலோத்துங்கன், சம்பந்தம் முன்னிலை வகித்தனர். மாசிலாமணி எம்.எல்.ஏ., மாற்று திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், மாவட்ட துணை செயலாளர் மலர்மன்னன், ஒன்றிய செயலாளர்கள் வல்லம் வடக்கு அண்ணாதுரை, தெற்கு துரை, ஒலக்கூர் மேற்கு ராஜாராம், மயிலம் வடக்கு மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X