சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாமனை தாக்கிய மைத்துனர்களுக்கு வலை

Added : ஜன 14, 2021
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார்; குடும்ப பிரச்னையில் மாமனை தாக்கிய மைத்துனர்களை போலீசார் தேடிவருகின்றனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மண்டகமேடு கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் சந்திரகேசவன்,34; இவருக்கும், இவரது மனைவிக்கும் குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது.அதனை அறிந்த அவரது மைத்துனர்களான கொண்டசமுத்திரப்பாளையத்தை சேர்ந்த குணசேகரன் மற்றும் சிவக்குமார் ஆகிய இருவரும்

திருவெண்ணெய்நல்லுார்; குடும்ப பிரச்னையில் மாமனை தாக்கிய மைத்துனர்களை போலீசார் தேடிவருகின்றனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மண்டகமேடு கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் சந்திரகேசவன்,34; இவருக்கும், இவரது மனைவிக்கும் குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது.அதனை அறிந்த அவரது மைத்துனர்களான கொண்டசமுத்திரப்பாளையத்தை சேர்ந்த குணசேகரன் மற்றும் சிவக்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து சந்திரகேசவனை திட்டி, தாக்கினர்.இதுகுறித்த புகாரின் பேரில், குணசேகரன், சிவக்குமார் ஆகியோர் மீது திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X