சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி ஒயர்மேன் படுகாயம்

Added : ஜன 14, 2021
Share
Advertisement
திண்டிவனம்; விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ், 40; மின்துறையில் ஒயர்மேனாக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று காலை 10:00 மணிக்கு, திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தில், மின்கம்பங்கள் நடும் பணியில் ஊழியர்களுடன் ஈடுபட்டார்.அப்போது, ரமேஷ் மின்கம்பத்தில் உள்ள சுவிட்சை ஆப் செய்ய முயன்றார். இதில், மின்சாரம் தாக்கி துாக்கி வீ சப்பட்டு, தலை மற்றும் கைகளில் பலத்த காயம்

திண்டிவனம்; விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ், 40; மின்துறையில் ஒயர்மேனாக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று காலை 10:00 மணிக்கு, திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தில், மின்கம்பங்கள் நடும் பணியில் ஊழியர்களுடன் ஈடுபட்டார்.அப்போது, ரமேஷ் மின்கம்பத்தில் உள்ள சுவிட்சை ஆப் செய்ய முயன்றார். இதில், மின்சாரம் தாக்கி துாக்கி வீ சப்பட்டு, தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார்.அவரை, சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ரோஷணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X