பொது செய்தி

தமிழ்நாடு

இறையனுாரில் சமத்துவ பொங்கல்

Added : ஜன 14, 2021
Share
Advertisement
திண்டிவனம்; மரக்காணம் மேற்கு ஒன்றிய தி.மு.க.,சார்பில் இறையனுாரில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.விழாவிற்கு, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பழனி தலைமை தாங்கினார். சீத்தாபதிசொக்கலிங்கம் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான், சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்து பேசினார்.விழாவில், மாநில மருத்துவரணி துணை செயலாளர் சேகர், ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய

திண்டிவனம்; மரக்காணம் மேற்கு ஒன்றிய தி.மு.க.,சார்பில் இறையனுாரில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.விழாவிற்கு, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பழனி தலைமை தாங்கினார். சீத்தாபதிசொக்கலிங்கம் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான், சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்து பேசினார்.விழாவில், மாநில மருத்துவரணி துணை செயலாளர் சேகர், ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம், இலக்கிய அணி சின்னச்சாமி, மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் சரவணன், கிருஷ்ணமூர்த்தி, ஆதிகேசன், ரவிக்குமார், திருமலை, தேவா, கிளை நிர்வாகிகள் நாகராஜ், முனியன், பச்சையப்பன், குழந்தைவேலு, ரமேஷ், கணேஷ், ராமமூர்த்தி, பாலகிருஷ்ணன், நவீன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X