பொது செய்தி

தமிழ்நாடு

சங்கமம் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

Added : ஜன 14, 2021
Share
Advertisement
அவலுார்பேட்டை; செஞ்சி அடுத்த அண்ணமங்கலத்தில் உள்ள சங்கமம் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.கல்லுாரி தலைவர் பப்ளசா தலைமை தாங்கினார். செயலாளர் ஜின்ராஜ், பொருளாளர் நவீன்குமார், அறக்கட்டளை உறுப்பினர் அனுராக் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் ஹரிகுமார் வரவேற்றார்.மாணவ, மாணவிகளுக்கு கோலப்போட்டி, வழுக்கு மரம் ஏறுதல், கோணிப்பை ஓட்டம் உள்ளிட்ட பல வகையான

அவலுார்பேட்டை; செஞ்சி அடுத்த அண்ணமங்கலத்தில் உள்ள சங்கமம் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.கல்லுாரி தலைவர் பப்ளசா தலைமை தாங்கினார். செயலாளர் ஜின்ராஜ், பொருளாளர் நவீன்குமார், அறக்கட்டளை உறுப்பினர் அனுராக் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் ஹரிகுமார் வரவேற்றார்.மாணவ, மாணவிகளுக்கு கோலப்போட்டி, வழுக்கு மரம் ஏறுதல், கோணிப்பை ஓட்டம் உள்ளிட்ட பல வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டது.கல்லுாரி வளாகத்தில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.இதில் அனைத்து துறை தலைவர்கள், உதவி பேராசிரியர்கள், உதவி பேராசிரியைகள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X