சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரி சாராயம் விற்றவர் கைது

Added : ஜன 14, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார்; புதுச்சேரியிலிருந்து சாராயத்தை கடத்தி வந்து விற்பனை செய்த மூன்று பேரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலுார் அடுத்த கொரக்கந்தாங்கள் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், டி.எஸ்.பி., ராஜூ உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ரேவதி, சப் இன்ஸ்பெக்டர் அசோக் மற்றும் போலீசார்

திருக்கோவிலுார்; புதுச்சேரியிலிருந்து சாராயத்தை கடத்தி வந்து விற்பனை செய்த மூன்று பேரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலுார் அடுத்த கொரக்கந்தாங்கள் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், டி.எஸ்.பி., ராஜூ உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ரேவதி, சப் இன்ஸ்பெக்டர் அசோக் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.இதில் அதே ஊரைச் சேர்ந்த செல்வம், 47; தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அவரது மகன் கிரண்குமார், 19; மருமகன் அய்யனார், 25; ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் இருந்த சாராயம் கடத்திவர பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X