பொது செய்தி

தமிழ்நாடு

க.அலம்பளம் அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல்

Added : ஜன 14, 2021
Share
Advertisement
சங்கராபுரம்; சங்கராபுரம் வட்டம் க.அலம்பளம் அரசு உயர்நிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. சங்கராபுரம் அடுத்த க.அலம்பளம் அரசு உயர்நிலை பள்ளியில் நடந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் தலைமை தாங்கினார்.பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார். பொங்கல் வைத்து பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

சங்கராபுரம்; சங்கராபுரம் வட்டம் க.அலம்பளம் அரசு உயர்நிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. சங்கராபுரம் அடுத்த க.அலம்பளம் அரசு உயர்நிலை பள்ளியில் நடந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் தலைமை தாங்கினார்.பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார். பொங்கல் வைத்து பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X