போகி கோலாகலம்பழமை மாறாத, தமிழர் பண்டிகைகளில் ஒன்றான, போகி பண்டிகை, தங்கவயலின் 35 வார்டுகளிலும் நேற்று கொண்டாடப்பட்டது.பொங்கலுக்கு முந்தைய நாளான நேற்று, பழைய பொருட்களை தீ வைத்து எரித்து பொசுக்கும் போகிப் பண்டிகை, தங்கவயலில் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது.நேற்று அதிகாலை 4:00 மணி முதலே சுரங்க குடியிருப்பு பகுதியான பாலக்காடு, உக்கடம் குடியிருப்பு, ஓரியண்டல், என்றிஸ், கென்னடிஸ், என்.டி.பிளாக், சாம்பியன், மாரிகுப்பம் உட்பட பல பகுதிகளிலும்; நகரப் பகுதியான சொர்ணா நகர், விவேக் நகர், மஸ்கம், உரிகம் பேட்டை உட்பட பல இடங்களிலும், போகி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.----------------
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE