பொது செய்தி

தமிழ்நாடு

சமத்துவ பொங்கல்:

Added : ஜன 14, 2021
Share
Advertisement
ஆவடி: ஆவடியில், பொங்கல் விழாவை முன்னிட்டு, துாய்மை பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு, பசுமை பூங்காவில், அரசு சார்பில், சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில், அமைச்சர் பாண்டியராஜன், நடிகர் விவேக் உட்பட, 300க்கு மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.இதில், துாய்மைப் பணியாளர்கள், பொங்கல் பரிசு வழங்கி

ஆவடி: ஆவடியில், பொங்கல் விழாவை முன்னிட்டு, துாய்மை பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு, பசுமை பூங்காவில், அரசு சார்பில், சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில், அமைச்சர் பாண்டியராஜன், நடிகர் விவேக் உட்பட, 300க்கு மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.இதில், துாய்மைப் பணியாளர்கள், பொங்கல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.மேலும், துாய்மை பணியாளர்களுக்கு இடையே, கயிறு இழுத்தல் உள்ளிட்ட, பல்வேறு போட்டிகள் நடந்தன. பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியரின் சிலம்பாட்டம் நிகழ்ச்சியும் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X