சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

Added : ஜன 14, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார், வசந்தப்பள்ளி ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள ஏரியில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி., இயந்திரத்தை பார்த்து, அங்கு சென்றபோது, அங்கிருந்தவர்கள் அனைவரும் தப்பி ஓடினர். போலீசார் டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி., இயந்திரத்தை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்களை தேடி

கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார், வசந்தப்பள்ளி ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள ஏரியில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி., இயந்திரத்தை பார்த்து, அங்கு சென்றபோது, அங்கிருந்தவர்கள் அனைவரும் தப்பி ஓடினர். போலீசார் டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி., இயந்திரத்தை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X