சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Added : ஜன 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுபானி: பீஹாரின் மதுபானி மாவட்டத்தில், 15 வயதான காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவரை, நேற்று முன்தினம், சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், காட்டிக்கொடுக்க முடியாமல் போகவேண்டும் என்பதற்காக, அந்த சிறுமியின் கண்கள், கூர்மையான ஆயுதங்களால் சிதைக்கப்பட்டன. கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்ட அந்த சிறுமிக்கு, டாக்டர்கள் தீவிர



மதுபானி: பீஹாரின் மதுபானி மாவட்டத்தில், 15 வயதான காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவரை, நேற்று முன்தினம், சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், காட்டிக்கொடுக்க முடியாமல் போகவேண்டும் என்பதற்காக, அந்த சிறுமியின் கண்கள், கூர்மையான ஆயுதங்களால் சிதைக்கப்பட்டன. கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்ட அந்த சிறுமிக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் தொடர்புடைய மூன்று பேர், கைது செய்யப்பட்டுள்ளதாக, போலீசார் நேற்று தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naduvar - Toronto,கனடா
15-ஜன-202101:11:37 IST Report Abuse
Naduvar இறைவா...என்ன ஆச்சு இந்த மனித இனத்துக்கு...ஏன் மிருகத்தை விடவும் கேவலமாக....இதை எப்படித்தான் சரிசெய்வது? அடிப்படியில் ஏதோ தவரு நடக்கிறது...மிகவும் வேதனை அளிக்கும் செய்தி...இதற்கு யாருமே கருது போடவில்லை ...அவ்வளவு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X