பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனாவில் இருந்து 1.01 கோடிபேர் நலம்

Updated : ஜன 14, 2021 | Added : ஜன 14, 2021
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து 1,01,46,763 பேர் குணமடைந்துள்ளனர்.சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில், கொரோனா வைரஸ் காரணமாக, 16,946 பேர் பாதிக்கப்பட்டனர். 17,652 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 192 உயிரிழந்தனர்.இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை :1,05,12,093 ஆகவும்,சிகிச்சை பெறுபவர்கள்: 2,13,603 ஆகவும்நலமடைந்தவர்கள்: 1,01,46,763 ஆகவும்பலி
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து 1,01,46,763 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில், கொரோனா வைரஸ் காரணமாக, 16,946 பேர் பாதிக்கப்பட்டனர். 17,652 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 192 உயிரிழந்தனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை :1,05,12,093 ஆகவும்,
சிகிச்சை பெறுபவர்கள்: 2,13,603 ஆகவும்
நலமடைந்தவர்கள்: 1,01,46,763 ஆகவும்
பலி எண்ணிக்கை 1,51,727 ஆகவும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news




பரிசோதனை


இந்தியாவில் நேற்று மட்டும் 7,43,191 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. இதனையடுத்து பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 18,42,32,305 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X