பொது செய்தி

தமிழ்நாடு

நேரு யுவ கேந்திரா சார்பில் தேசிய இளைஞர் தின விழா

Added : ஜன 14, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா, ஜவஹர் பாலபவன், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில், தேசிய இளைஞர் தின விழா, வேலகவுண்டம்பட்டியில் கொண்டாடப்பட்டது. இதில், சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் மற்றும் தேசிய இளைஞர் தின விழா, மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் நடந்தன. தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவுக்கு, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா, ஜவஹர் பாலபவன், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில், தேசிய இளைஞர் தின விழா, வேலகவுண்டம்பட்டியில் கொண்டாடப்பட்டது. இதில், சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் மற்றும் தேசிய இளைஞர் தின விழா, மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் நடந்தன. தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவுக்கு, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தலைமை வகித்தார். கொங்குநாடு கல்வி நிறுவன செயலாளர் ராஜன், மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அலுவலர் பிரிஜெஸ்கொஷி, ஜவகர் பாலபவன் திட்ட அலுவலர் தில்லை சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X