அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆளுமை மிக்க தலைவர் பழனிசாமி: ஜே.பி.,நட்டா புகழாரம்

Updated : ஜன 14, 2021 | Added : ஜன 14, 2021 | கருத்துகள் (82)
Share
Advertisement
சென்னை: ஆளுமைமிக்க தலைவர் மறைந்த பின்னரும் முதல்வர் பழனிசாமி ஆட்சியை தக்க வைத்திருப்பது அவரது ஆளுமையை காட்டுகிறது என பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.,நட்டா புகழாரம் சூட்டினார். பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.,நட்டா பொங்கல் விழா மற்றும் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார். துக்ளக் விழாவில் அவர் பேசியதாவது:வளர்ச்சியை நோக்கி தமிழகம்

சென்னை: ஆளுமைமிக்க தலைவர் மறைந்த பின்னரும் முதல்வர் பழனிசாமி ஆட்சியை தக்க வைத்திருப்பது அவரது ஆளுமையை காட்டுகிறது என பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.,நட்டா புகழாரம் சூட்டினார்.



latest tamil news



பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.,நட்டா பொங்கல் விழா மற்றும் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார். துக்ளக் விழாவில் அவர் பேசியதாவது:வளர்ச்சியை நோக்கி தமிழகம் முன்னெடுத்து செல்வதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். தமிழகத்தில் வரும் காலத்தில் பா.ஜ., ஆட்சி அமையும். அதனால் தான் பல்வேறு துறையினர் பா.ஜ.வில் இணைகின்றனர்.

ஆளுமைமிக்க தலைவர் மறைந்த பின்னரும் முதல்வர் பழனிசாமி ஆட்சியை தக்க வைத்திருப்பது அவரது ஆளுமையை காட்டுகிறது . இது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news




தமிழகம் ஆன்மிக பூமி



முன்னதாக பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம் பரிய உடையான வேட்டி சட்டையில் தோன்றிய நாட்டா அனைவருக்கும் வணக்கம், பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தமிழில் பேசினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் வாழ்ந்த ஆன்மிக பூமி தமிழ்நாடு. தமிழ் மண்ணில் பொங்கல் விழாவை கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. திருவள்ளுவர் மிக பெரிய ஆசான் . அவரது புகழ் நாட்டின் அனைத்து இடங்களிலும் பரவி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-ஜன-202113:16:24 IST Report Abuse
Malick Raja அப்படின்னா மோடிஜியை மாற்றி ஏபிஎஸ் ஐ பிரதமராக்கலாமே ..
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
15-ஜன-202116:42:19 IST Report Abuse
Rajas ஜெ தான் மிகப்பெரிய ஆளுமை. அதே வழியில் எடப்பாடியும் செய்ய போகிறார் . கூட்டணி கட்சிகள் அதிமுக சின்னத்தில் தான் போட்டியிட வேண்டுமாம்.
Rate this:
வல்வில் ஓரி - தமிழன் என்று சொல்லி தலை நிமிர்வோம் ,காங்கோ
15-ஜன-202118:47:30 IST Report Abuse
வல்வில் ஓரி ஜெ தான் மிகப்பெரிய ஆளுமை. உண்மை குன்ஹா ஜுட்ஜ்மெண்ட் படித்தால் எப்படி பட ஆளுமை என்று எல்லாம் தெரியும்...
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-ஜன-202115:29:38 IST Report Abuse
தமிழவேல் ஊழல் அரசுன்னு சொன்னபோதே, இந்த பாராட்டையும் சேர்த்து சொல்லி இருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X