பொது செய்தி

இந்தியா

பத்திரிகை காகிதம் மீதான வரியை குறைக்க மத்திய அமைச்சரிடம் பத்திரிகைகள் சங்க தலைவர் வேண்டுகோள்

Updated : ஜன 16, 2021 | Added : ஜன 14, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இந்திய பத்திரிகைகள் சங்க தலைவரும் கோவை தினமலர் வெளியீட்டாளருமான எல். ஆதிமூலம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். மனுவில் தெரிவித்து இருப்பதாவது: நாட்டில் கொரோனாவால் பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் அச்சு ஊடகத்துறையும் ஒன்று. அந்த பாதிப்பில் இருந்து அச்சு ஊடகத்துறையை

புதுடில்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இந்திய பத்திரிகைகள் சங்க தலைவரும் கோவை தினமலர் வெளியீட்டாளருமான எல். ஆதிமூலம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.



latest tamil news


மத்திய அமைச்சரிடம் பத்திரிகைகள் சங்க தலைவர் கோரிக்கை

மனுவில் தெரிவித்து இருப்பதாவது: நாட்டில் கொரோனாவால் பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் அச்சு ஊடகத்துறையும் ஒன்று. அந்த பாதிப்பில் இருந்து அச்சு ஊடகத்துறையை காப்பாற்ற வேண்டும். பத்திரிகைகளின் மீதான சுங்க வரியை குறைக்க வேண்டும். பத்திரிகைகளுக்கு அரசு தரும் விளம்பரங்கள் கட்டணம் குறைவாக உள்ளது அதனை உயர்த்தி தர வேண்டும்.


latest tamil news



ஏற்கனவே நிலுவையில் உள்ள பத்திரிகைகளுக்கு வரவேண்டிய விளம்பர கட்டண தொகைகளை உடனடியாக தருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை நிறைவேற்ற வேண்டும் என மனுவில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
16-ஜன-202106:19:51 IST Report Abuse
Mannai Radha Krishnan அரசுக்கு எதிராகவே பதிவு போடும் பத்ரிகைகள்......இப்போது அரசிடம் சரணாகதி ஆகி இருப்பது வேடிக்கையாக உள்ளது. அரசை குறை கூறுவதில் முதலிடம் பிடிக்கிறார்கள். அரசின் சாதனைகளை மக்களிடம் இருந்து மறைக்கிறார்கள்
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
15-ஜன-202115:51:00 IST Report Abuse
 Muruga Vel மகாராஷ்டிராவில் பக்கங்களின் எண்ணிக்கையை குறைத்து சமாளித்து விட்டார்கள்
Rate this:
Cancel
15-ஜன-202113:00:25 IST Report Abuse
ஆப்பு மனுவை இமெயிலில் குடுத்திருக்கலாமே... ஒரு பேப்பர் மிச்சமாயிருக்கும்.
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
15-ஜன-202114:00:56 IST Report Abuse
கொக்கி குமாரு பப்புவும், உதைணாவும் ஜல்லிக்கட்டை தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாமே? விமான செலவை ஏழைகளுக்கு கொடுத்திருக்கலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X