ஈசிடெக் செக்யூர் சொல்யூசன்சில், திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில், சிசிடிவி கேமரா, செக்யூரிட்டி அலாரம் கிடைக்கிறது.நாம் துாங்கும் போதோ, வெளியூர் செல்லும் போதோ, சிசிடிவி கேமராக்களில் மோஷன் டிடெக் ஷன் வசதியை ஆன் செய்து கொள்ளலாம். யாரேனும் நுழைந்தாலே ஆட்டோமெட்டிக்காக போட்டோ எடுத்து, நமது மெயிலுக்கு அனுப்பி விடும். உலகில் எங்கிருந்தும் மொபைல், லேப்டாப் மூலம் கண்காணிக்க முடியும்.சிறிய கடைகள், வீடுகளுக்கு பொருத்திக்கெள்ளும் வகையிலும், 2 ஆயிரத்து 900 ரூபாய் முதல் மோஷன் டிடெக் ஷன் வதியுடன், சிசிடிவி கேமரா கிடைக்கிறது. அலாரம் அடிப்பதுடன், நாம் குறிப்பிடும் 10 பேருக்குபோன் அழைப்பும் சென்று விடும்.அனைத்து கேமராக்களும் பவர் சப்ளே மற்றும் கனக்டர்களும், ஒவ்வொரு கேமராவுக்கும் 10 மீட்டர் கேபிளும், பேக்அப் எடுக்க 32 ஜிபி பென்டிரைவ் இலவசமாக வழங்கப்படுகிறது. பொங்கல் சிறப்பு ஆபராக, 10 சதவீதம் தள்ளுபடி உண்டு.-சுக்கிரவார்பேட்டை, விஸ்வேஸ்வரா பள்ளி எதிரில்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE