வீட்டுக்கு தண்ணீர் தொட்டி வாங்கும் போது, நீண்ட ஆண்டுகளுக்கு உழைக்கும் வகையில், தரமானதாக வாங்க வேண்டும். விக்னேஷ் இண்டஸ்ட்ரீசில், தரமிக்க ரிசம் தண்ணீர் தொட்டி, 500 முதல் 5 ஆயிரம் லிட்டர் வரை கிடைக்கிறது. கருப்பு, வெள்ளை, நீலம் என 3 வண்ணங்களில் வாங்கலாம்.நுாறு சதவீதம் புட் கிரேட் மெட்டீரியலில், தொட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. மற்ற ரெடிமேடு தொட்டிகளை போல், இதில் பிளாஸ்டிக் வாசனை வராது. பாதுகாப்பான குடிநீருக்காக, மறை மூடியுடன் பிரத்யேகமாக தொட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 13 ஆண்டுகள் வாரண்டியும் வழங்கப்படுகிறது.-பாப்பம்பட்டி.
94890 55621
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE