பொது செய்தி

தமிழ்நாடு

உடுத்த முடியவில்லை, தூக்கி வீசவும் மனமில்லை

Added : ஜன 15, 2021
Share
Advertisement
உடுத்த முடியவில்லை, துாக்கி வீசவும் மனமில்லை. பீரோவில் பாதி இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறது பழைய பட்டு சேலைகள்.இவற்றை பணமாக மாற்ற, சூர்யா பட்டு சென்டர் அழைக்கிறது. இங்கு பழைய பட்டு சேலைகள், பட்டு பாவாடைகள் மற்றும் வேட்டிகளின் ஜரிகைகளின் மதிப்பிற்கேற்ப, உடனடி பணம் வழங்கப்படுகிறது.சேலைகள் எவ்வளவு பழசாக இருந்தாலும், கிழிந்ததாக இருந்தாலும் எடுத்துக்கொள்கின்றனர்.
உடுத்த முடியவில்லை, தூக்கி வீசவும் மனமில்லை

உடுத்த முடியவில்லை, துாக்கி வீசவும் மனமில்லை. பீரோவில் பாதி இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறது பழைய பட்டு சேலைகள்.இவற்றை பணமாக மாற்ற, சூர்யா பட்டு சென்டர் அழைக்கிறது. இங்கு பழைய பட்டு சேலைகள், பட்டு பாவாடைகள் மற்றும் வேட்டிகளின் ஜரிகைகளின் மதிப்பிற்கேற்ப, உடனடி பணம் வழங்கப்படுகிறது.சேலைகள் எவ்வளவு பழசாக இருந்தாலும், கிழிந்ததாக இருந்தாலும் எடுத்துக்கொள்கின்றனர். பழைய டிஷ்யூ பட்டு சேலைகளுக்கு, 15 ஆயிரம் ரூபாய் முதல் 85 ஆயிரம் வரை வழங்குகின்றனர். இதேபோல், பழைய வெள்ளி பொருட்களுக்கு, மார்க்கெட் நிலவரத்திற்கேற்ப உடனடி பணம் வழங்குகின்றனர்.-காந்திபுரம் - கிராஸ்கட் ரோடு, போத்தீஸ் எதிரில்.

90422 66666

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X