அரண்மனைகளின் அழகு என்றால், கலையம்சம் மிகுந்த கட்டடங்கள் மட்டுமல்ல, கைவினை வேலைப்பாடு மிக்க திரைச்சீலைகளும் நமது நினைவுக்கு வரும். உங்கள் வீட்டுக்கும் ராயல் லுக் வேண்டுமா... கர்ட்டைனில் அலங்கரியுங்கள். ரிச் கர்ட்டைனில், வித்தியாசமான டிசைன் மற்றும் வண்ணங்களில், கர்ட்டைன்கள், பிளிண்ட்ஸ், நெட்லான் கிடைக்கிறது.ரிச் பிவிசி இன்டீரியர்ஸ், வார்ட்ரோப், டிவி வால் யூனிட், கப்போர்ட், சீலிங் ஒர்க்ஸ், வால்பேப்பர்கள் உள்ளிட்ட இன்டீரியர் வேலைகளும் சிறந்த முறையில் செய்து தரப்படுகிறது. பொங்கல் சிறப்பு விற்பனையில் கர்ட்டைன் ஹோல்சேல் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.-கிராஸ்கட் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு.
98942 16770, 93612 94828
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE