லாரன்ஸ் நான் ஸ்டாப் பேஷன் ஷாப்புக்கு வந்து பாருங்க பாய்ஸ். பிடித்த பிராண்டட் ஆடைகளை, அதிரடி தள்ளுபடியில் அள்ளலாம்.இங்கு, இரண்டாயிரம் சதுர அடியில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களுக்கான ஆடை கலெக் ஷன் உள்ளது. 14ம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு,பிக் பிராண்ட் விற்பனை நடக்கிறது.இதில், 2 ஆயிரத்து 499 ரூபாய் மதிப்புள்ள, 3 கேஷூவல் சர்டுகள், 999 ரூபாய்க்கும், 2 ஆயிரத்து 999 ரூபாய் மதிப்புள்ள, 3 பிராண்டட் பார்மல் சர்ட்ஸ், ஆயிரத்து 1199 ரூபாய்க்கும் கிடைக்கிறது. 4 ஆயிரத்து 999 ரூபாய் மதிப்புள்ள, 2 பிராண்டட் காட்டன் பேன்ட்ஸ், ஆயிரத்து 499 ரூபாய்க்கும், 999 ரூபாய் மதிப்புள்ள, 2 அண்டர்வேர்கள், 99 ரூபாய்க்கும் வாங்கலாம்.-திருமலை டவர்ஸ், அவிநாசி ரோடு.
0422 - 439 3016.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE