கொஞ்சம் காத்து வாங்கலாம்னு ஜன்னலை திறந்தா கொசுவும், பூச்சியும் வீட்டுக்குள்ளே படையெடுக்குதுன்னு புலம்பற ஆளா நீங்க... உங்களுக்கான சிறந்த தீர்வை தருகிறது யுனைட்டெட் அசோசியேட்ஸ்.இங்கு, வீடுகளுக்கான, ஜன்னல் மற்றும் டோர் கொசுவலைகள், ஜன்னல்களுக்கான பிளிண்ட்ஸ், கர்ட்டைன்ஸ் அனைத்தும் தயார் செய்து வருகின்றனர். 100 சதவீத தரத்தில், வாரண்டியுடன் சிறந்த முறையில் செய்து தருகின்றனர்.இந்தியாவில் உள்ள லேட்டஸ்ட் மாடல் கொசுவலைகளான, விண்டோ டைப் மேக்னடிக் நெட், ஓப்பனபுல் ஸ்டாப்பர் டைப் மேஷ், ரோலிங், ஸ்லைடிங், பிளீட்டடு டைப் வகை நெட்களும் இங்கு கிடைக்கும்.நெட்லான் எனப்படும், செயின்ட் கோபின், பிவென், வெல்னோ வகை கொசு வலைகளையும், கதவுகளுக்கான மேக்னடிக் டைப் கொசு வலைகளையும் இங்கு வாங்கலாம்.ஆர்டரின் பேரில், வீடு மற்றும் அலுவலக ஜன்னல்களுக்கு, கர்ட்டைன்ஸ், ஜீப்ரா பிளிண்ட்ஸ், டிரிப்பிள் சேட் பிளிண்ட்ஸ், வுட்டன் வெனிஷன் பிளிண்ட்ஸ், பிவிசி எக்ஸ்டீரியர் பிளிண்ட்ஸ், ஹோல்சேல் விலையில் வாங்கலாம். அலுமினியம் சேனல் மற்றும் எஸ்.எஸ். 304 கிரேட் உடன் கூடிய கொசுவலை, 25 முதல் 350 ரூபாய் வரை உள்ளது.-கவுண்டம்பாளையம்.
98430 80872, 98430 80873.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE