பண்டிகை ஸ்பெஷலாக, சல்வார் ஷாப்பி சார்பில், மெகா பம்பர் விற்பனை நடக்கிறது. இதில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்த குடும்பத்திற்குமான அனைத்து ஆடைகளையும் ஒரே இடத்தில் வாங்கலாம். பல்வேறு பிராண்டட் ஆடைகள், கொட்டிக் கிடைக்கின்றன.தயாரிப்பாளர்களின் நேரடி விற்பனை என்பதால், 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. சிறப்பு விற்பனையில், பெண்களுக்கான குர்தா, டாப்ஸ் 200 ரூபாய் முதல் கிடைக்கிறது.ஆண்களுக்கான சர்ட்ஸ், 200 ரூபாய் முதலும், டி - சர்ட்ஸ், 150 ரூபாய் முதலும், ஜீன்ஸ் மற்றும் சாதா பேன்ட்ஸ், 250 ரூபாய் முதலும் கிடைக்கிறது. நைட்டிகள், உள்ளாடைகளும் உண்டு.-மீனாட்சி ஹால், அவிநாசி ரோடு.
93632 01972
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE