பொது செய்தி

தமிழ்நாடு

படம் பார்க்கத் துாண்டும்... 'மிராஜ் சினிமாஸ்' துவக்கம்

Added : ஜன 15, 2021
Share
Advertisement
கோவை:கோவை, ஒண்டிப்புதுாரில் மிராஜ் சினிமாஸ் மல்டிப்ளக்ஸ் திரையரங்கு துவக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், மிராஜ் சினிமாஸ் நிர்வாக இயக்குனர் அமித்சர்மா, மல்டிப்ளக்ஸ் திரையரங்கை துவக்கி வைத்தார். கற்பகம் தியேட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மிராஜ் சினிமாஸ் நிர்வாக இயக்குனர் அமித்சர்மா கூறுகையில், ''இங்கு, 5 அரங்குகளில் ஆயிரத்து 257
 படம் பார்க்கத் துாண்டும்... 'மிராஜ் சினிமாஸ்' துவக்கம்

கோவை:கோவை, ஒண்டிப்புதுாரில் மிராஜ் சினிமாஸ் மல்டிப்ளக்ஸ் திரையரங்கு துவக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், மிராஜ் சினிமாஸ் நிர்வாக இயக்குனர் அமித்சர்மா, மல்டிப்ளக்ஸ் திரையரங்கை துவக்கி வைத்தார். கற்பகம் தியேட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மிராஜ் சினிமாஸ் நிர்வாக இயக்குனர் அமித்சர்மா கூறுகையில், ''இங்கு, 5 அரங்குகளில் ஆயிரத்து 257 இருக்கை வசதி உள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள, 'மாஸ்டர்' திரைப்படத்துடன் அரங்கம் துவங்க உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு, பெரிய திரையில் திரைப்படம் பார்க்கும் அனுபவம் கிடைக்கும். ஐந்து அரங்குகளிலும் நவீனமயமான திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்தப்படியாக சென்னையிலும், நான்கு மல்டிப்ளக்ஸ் திரையங்குகள் அமைக்கப்படும். அரசு அறிவித்துள்ள அனைத்து விதிமுறைகளின் படி அரங்குகள் செயல்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X