பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியினருடன் பொங்கல் விழா

Added : ஜன 15, 2021
Share
Advertisement
ஆனைமலை:பொள்ளாச்சி, தம்மம்பதி பழங்குடியின மக்களுடன் இணைந்து, 'உமன்ஸ் மோட்டார் சைக்கிள் கிளப்' அமைப்பின் பெண்கள், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த, 'உமன்ஸ் பைக் ரைடர்ஸ்', பாரம்பரிய உடை அணிந்து, வேட்டைக்காரன்புதுாரில் இருந்து மாட்டு வண்டிகளில் பயணித்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.பழங்குடி பெண்கள், குழந்தைகளுடன் பொங்கல்

ஆனைமலை:பொள்ளாச்சி, தம்மம்பதி பழங்குடியின மக்களுடன் இணைந்து, 'உமன்ஸ் மோட்டார் சைக்கிள் கிளப்' அமைப்பின் பெண்கள், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த, 'உமன்ஸ் பைக் ரைடர்ஸ்', பாரம்பரிய உடை அணிந்து, வேட்டைக்காரன்புதுாரில் இருந்து மாட்டு வண்டிகளில் பயணித்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.பழங்குடி பெண்கள், குழந்தைகளுடன் பொங்கல் வைத்து கொண்டாடியதுடன், அவர்களுக்கு இனிப்பு வழங்கினர். பொங்கல் விழாவாக, உரியடி நிகழ்ச்சி நடத்தி பரிசுகள் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X