பொது செய்தி

தமிழ்நாடு

மாட்டு பொங்கல்: மார்க்கெட் 'லீவு'

Added : ஜன 15, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட், மாட்டு பொங்கலை ஒட்டி, இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகள் அனைத்தும், தினசரி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. மாட்டு பொங்கலை கொண்டாடுவதால், காய்கறிகளை தோட்டங்களில் இருந்து பறிப்பதில்லை. கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட், இன்று விடுமுறை

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட், மாட்டு பொங்கலை ஒட்டி, இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகள் அனைத்தும், தினசரி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. மாட்டு பொங்கலை கொண்டாடுவதால், காய்கறிகளை தோட்டங்களில் இருந்து பறிப்பதில்லை. கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட், இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. வார விடுமுறையான சனிக்கிழமையும் சேர்த்து 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X