பொது செய்தி

தமிழ்நாடு

மண் சரிவு ஏற்பட்ட இடம்; தற்காலிக தடுப்பு அமைப்பு

Added : ஜன 15, 2021
Share
Advertisement
கூடலுார்:கூடலுாரில், கடந்த ஆண்டு ஆக., மாதம் பெய்த பலத்த மழையின் போது, இரும்புபாலம் அருகே கோழிகோடு சாலையோரத்தில் வளைவான பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. ஆபத்தான அப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்காமல், 'சிவப்பு ரிப்பன்' மட்டும் கட்டியிருந்தனர். மீண்டும் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், ஓட்டுனர்கள் அச்சம் அடைந்தனர். இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி
 மண் சரிவு ஏற்பட்ட இடம்; தற்காலிக தடுப்பு அமைப்பு

கூடலுார்:கூடலுாரில், கடந்த ஆண்டு ஆக., மாதம் பெய்த பலத்த மழையின் போது, இரும்புபாலம் அருகே கோழிகோடு சாலையோரத்தில் வளைவான பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. ஆபத்தான அப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்காமல், 'சிவப்பு ரிப்பன்' மட்டும் கட்டியிருந்தனர். மீண்டும் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், ஓட்டுனர்கள் அச்சம் அடைந்தனர். இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, நெடுஞ்சாலை துறை சார்பில், தற்காலிக இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.ஓட்டுனர்கள் கூறுகையில், 'அடுத்த பருவ மழைக்கு முன், அப்பகுதியை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X