பொது செய்தி

தமிழ்நாடு

இலவச கண் சிகிச்சை முகாம்

Added : ஜன 15, 2021
Share
Advertisement
கோத்தகிரி:கோத்தகிரி சோலுார் மட்டம் அரசு உயர்நிலைப்பள்ளியில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.நேரு யுவகேந்திரா; நீலகிரி ஆதிவாசி நலச்சங்கம்; ஹெர்மோன் அவுட்ரீச் மிஷன்; தி ஐ பவுண்டேசன் ஆகியவை சார்பில் நடந்த முகாமில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். அனைவருக்கும் இலவச கண் சிகிச்சை அளிக்கப்பட்டு, இதில், நாவா செயலாளர் ஆல்வாஸ், மாற்றுத்திறனாளி நலச்சங்க மாவட்ட

கோத்தகிரி:கோத்தகிரி சோலுார் மட்டம் அரசு உயர்நிலைப்பள்ளியில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.நேரு யுவகேந்திரா; நீலகிரி ஆதிவாசி நலச்சங்கம்; ஹெர்மோன் அவுட்ரீச் மிஷன்; தி ஐ பவுண்டேசன் ஆகியவை சார்பில் நடந்த முகாமில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். அனைவருக்கும் இலவச கண் சிகிச்சை அளிக்கப்பட்டு, இதில், நாவா செயலாளர் ஆல்வாஸ், மாற்றுத்திறனாளி நலச்சங்க மாவட்ட தலைவர் நிக்கோலஸ், நேரு யுவகேந்திரா நிர்வாகி சத்தியசீலன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X