பொது செய்தி

இந்தியா

மொத்தவிலை பணவீக்கமும் டிசம்பரில் குறைந்தது

Updated : ஜன 15, 2021 | Added : ஜன 15, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் கடந்த டிசம்பரில் 1.22 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவே கடந்த நவம்பரில் 1.55 சதவீதமாகவும்; கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் 2.76 சதவீதமாகவும் இருந்தது.இது குறித்து தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பர் மாதத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 1.22 சதவீதமாக குறைந்துள்ளது.
பணவீக்கம், டிசம்பர், குறைவு

புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் கடந்த டிசம்பரில் 1.22 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவே கடந்த நவம்பரில் 1.55 சதவீதமாகவும்; கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் 2.76 சதவீதமாகவும் இருந்தது.

இது குறித்து தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பர் மாதத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 1.22 சதவீதமாக குறைந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை குறைந்தது இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.


latest tamil news



கடந்த நவம்பர் மாதத்தில் உணவு பொருட்களின் மொத்த விலை பணவீக்கம் 4.27 சதவீதமாக இருந்த நிலையில் டிசம்பரில் 0.92 சதவீதமாக குறைந்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.டிசம்பர் மாதத்தில் சில்லைரை விலை பணவீக்கமும் 4.59 சதவீதமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
15-ஜன-202114:06:21 IST Report Abuse
J.Isaac பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சுங்க சாவடி வரி மட்டும் விலை ஏற்றம். இருந்தும் பணவீக்கம் குறைவு.
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
15-ஜன-202115:11:48 IST Report Abuse
கொக்கி குமாரு பெட்ரோல் உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகளிலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏறி விட்டதாம், அதை பற்றி தங்கள் கருத்து என்ன?...
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தமிழன் என்று சொல்லி தலை நிமிர்வோம் ,காங்கோ
15-ஜன-202113:14:00 IST Report Abuse
வல்வில் ஓரி ஹா ஹா இந்த ஆறு மாதம் செத்து சும்மாம்பு ஆகி மீண்டு உள்ள மீதி பேர் என்ன சொல்லுவார்களோ
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
15-ஜன-202115:12:57 IST Report Abuse
கொக்கி குமாரு ஆறு மாதம் கொரோனாவால் தங்களுக்கு வேலை வெட்டி இல்ல போல.......
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
15-ஜன-202112:23:43 IST Report Abuse
g.s,rajan ஏன் சில்லறை பண வீக்கம் பற்றி பேச மாட்டேங்குறாங்க மக்களிடம் பொருட்கள் வாங்கும் சக்தி எப்பவோ குறைஞ்சு போச்சு ,ஓட்டி லேது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X