புதுச்சேரி சட்டசபை வரும் 18ம் தேதி கூடுகிறது

Updated : ஜன 15, 2021 | Added : ஜன 15, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையின் அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது. முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினார் அமைச்சர்கள் நமச்சிவாயம் ஷாஜகான் மல்லாடி கிருஷ்ணாராவ் கமலக்கண்ணன் கந்தசாமி கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் வரும் 18ம் தேதி காலை 10.15 மணி அளவில் புதுச்சேரி சட்டசபையை கூட்டுவது என முடிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையின் அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது.



latest tamil news



முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினார் அமைச்சர்கள் நமச்சிவாயம் ஷாஜகான் மல்லாடி கிருஷ்ணாராவ் கமலக்கண்ணன் கந்தசாமி கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் வரும் 18ம் தேதி காலை 10.15 மணி அளவில் புதுச்சேரி சட்டசபையை கூட்டுவது என முடிவு செய்யப்பட்டது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜன-202108:50:02 IST Report Abuse
chandran, pudhucherry பொம்பளகிட்ட தோற்ற கோழை. கவர்னரை எப்படி சுமுகமா சமாளித்து திறம்பட ஆட்சி செய்வது என்று தெரியவில்லை
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-ஜன-202104:39:08 IST Report Abuse
J.V. Iyer பாதிநேரம் ஆளுநர் கிரண்பேடியை பதவி இறக்கம் செய்ய மன்றாடுவார்கள், அவர் தான் நிரந்தர புதுவை ஆளுநர் என்பது தெரியாமல்.
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - திமுகவுக்கு வாக்களித்து கேடு கெட்டுப்போ,இந்தியா
15-ஜன-202122:50:52 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு கூடி என்ன பிராயுஜனம் ? கிரண் பேடி வேண்டாம் என்று கூறி தீர்மானம் நிறைவேத்த போறீங்க மக்களுக்காக என்ன நல்லது பண்ணலாம்ன்னா ஆலோசிக்க போறீங்க ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X