தடுப்பூசிக்கு வரவேற்பு: பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜ.,வினர்

Updated : ஜன 16, 2021 | Added : ஜன 16, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
மும்பை: கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்ததை தொடர்ந்து, மும்பை அருகே பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்தும், கொரோனா உருவ பொம்மையை எரித்தும் கொண்டாடினர்.கொரோனாவை ஒழிக்கும் விதமாக, இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‛கோவிஷீல்டு' ‛கோவாக்சின்' தடுப்பூசிகளை அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதிவழங்கியது. இதனை தொடர்ந்து, இரண்டு தடுப்பூசிகளும் இன்று முதல்
தடுப்பூசி, கொரோனா, பாஜ,

மும்பை: கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்ததை தொடர்ந்து, மும்பை அருகே பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்தும், கொரோனா உருவ பொம்மையை எரித்தும் கொண்டாடினர்.


latest tamil news


கொரோனாவை ஒழிக்கும் விதமாக, இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‛கோவிஷீல்டு' ‛கோவாக்சின்' தடுப்பூசிகளை அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதிவழங்கியது. இதனை தொடர்ந்து, இரண்டு தடுப்பூசிகளும் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. தடுப்பூசி போடும் பணியை, பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். நாடு முழுவதும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. முதல்கட்டமாக 3 கோடி சுகாதார பணியாளர்களுக்கும், 2வது கட்டமாக 50 வயதிற்கு மேற்பட்ட 27 கோடி முதியவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.


latest tamil news




இந்நிலையில், கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்ததை தொடர்ந்து, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையின் கட்கோபர் பகுதியில் பாஜ., தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், கொரோனா உருவபொமமையை எரித்தும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள் கலந்து கொண்டு நடனமாடியதுடன், வீடுகளில் அகல் விளக்கு ஏற்றினர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜன-202111:32:51 IST Report Abuse
முக்கண் மைந்தன் எழெவுக்கும் டப்பாச வெடிப்பானுங்க இந்தெ சங்கி கும்பலு
Rate this:
Cancel
மன்னிப்பு - Madurai,இந்தியா
17-ஜன-202109:29:38 IST Report Abuse
மன்னிப்பு வயிறு எறியத்தானே செய்யும். தடுபூசியால எந்த பக்க விளைவுகளும் இல்லைனா. நல்லா எறியட்டும் . பட்டாசுதானே போடுராங்க. எங்கேயும் குண்டு வைக்கவிலையே. வாழ்க வளமுடன் . வாழ்க வையகம்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-ஜன-202105:05:58 IST Report Abuse
J.V. Iyer கொரோனா உருவ பொம்மை உத்தவ் தாக்கரே மாதிரி இருக்கே??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X