பொது செய்தி

இந்தியா

நாட்டின் ஏற்றுமதி 11 சதவீதம் அதிகரிப்பு

Updated : ஜன 16, 2021 | Added : ஜன 16, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, கடந்த, 1ம் தேதி முதல், 14ம் தேதி வரையிலான காலத்தில், 11 சதவீதம் அதிகரித்துள்ளது.குறிப்பாக, மருந்துகள் மற்றும் பொறியியல் துறைகளில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதனையடுத்து, மதிப்பீட்டு காலத்தில், 86 ஆயிரத்து, 213 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.இதுவே, கடந்த ஆண்டில், இதே காலகட்டத்தில், ஏற்றுமதி, 77 ஆயிரத்து, 745 கோடி ரூபாய் அளவுக்கே

புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, கடந்த, 1ம் தேதி முதல், 14ம் தேதி வரையிலான காலத்தில், 11 சதவீதம் அதிகரித்துள்ளது.



latest tamil news


குறிப்பாக, மருந்துகள் மற்றும் பொறியியல் துறைகளில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதனையடுத்து, மதிப்பீட்டு காலத்தில், 86 ஆயிரத்து, 213 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.இதுவே, கடந்த ஆண்டில், இதே காலகட்டத்தில், ஏற்றுமதி, 77 ஆயிரத்து, 745 கோடி ரூபாய் அளவுக்கே நடைபெற்றிருந்தது.


latest tamil news



கடந்த, 14 நாட்களில் இறக்குமதியும் அதிகரித்துள்ளது. இக்காலத்தில், இறக்குமதி, 6.58 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர், நவம்பர் ஆகிய இருமாத சரிவுக்கு பின், டிசம்பர் மாதத்திலிருந்தே, ஏற்றுமதி அதிகரிக்க துவங்கி உள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - Chennai,இந்தியா
17-ஜன-202110:59:43 IST Report Abuse
Bala இன்னும் அதிகமாக ஏற்றுமதி செய்திருக்கலாம். கொழும்பு மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களில் நடக்கும் தாமதம் தென்னிந்திய ஏற்றுமதியை பெரிதும் பாதித்துள்ளது. சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களிலிருந்து வாரம் இரு கப்பல்கள் மும்பை துறைமுகத்திற்கு ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிடில் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு தாய் கப்பல்கள் முக்கியமாக ஆப்பிரிக்க ஐரோப்பிய அமெரிக்க துறைமுகங்களுக்கு ஆரம்பிக்க வேண்டும்.
Rate this:
Cancel
17-ஜன-202109:09:34 IST Report Abuse
ஆப்பு நாட்டில் இறக்குமதி 15 பில்லியன் டாலர் அதிகமாயிருக்கு. அதாவது ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம். இதை யாரும் போட மாட்டார்கள்.
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
17-ஜன-202110:36:49 IST Report Abuse
கொக்கி குமாரு ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம் உண்மைதான். இது இப்போது அல்ல, காலம் காலமாக இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இறக்குமதி 3 சதவீதம் வரை குறைந்துள்ளது.படிப்படியாக இன்னும் குறையும். தங்களைபோன்றவர்கள் இந்திய தயாரிப்புகளை வாங்கவும். இன்னும் குறையும். எனது வீட்டில் டாடா கார், கோட்ரேஜ் பிரிட்ஜ், ஒனிடா ஏசி, சிந்தால் சோப்பு, விக்கோ பற்பசை,கோட்ரேஜ் சேவிங் கிரீம், மைக்ரோ மாக்ஸ் மொபைல் போன்ற இந்திய தயாரிப்புகளையே பயன்படுத்துகிறேன். சார் எப்படி?...
Rate this:
Balaji - Chennai,இந்தியா
17-ஜன-202113:09:31 IST Report Abuse
Balajiசாறு சைனா காரவா... கோர சொல்றதுக்குன்னே தயாரிச்சு விட்டிருக்காங்க.. ஹி ஹி......
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - திமுகவுக்கு வாக்களித்து கேடு கெட்டுப்போ,இந்தியா
17-ஜன-202115:36:12 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு"சிந்தால் சோப்பு, விக்கோ பற்பசை,கோட்ரேஜ் சேவிங் கிரீம்" கொக்கி நீங்க குளிக்கிறீங்க, பல் தேய்க்கிறீங்க அதனால இந்த பொருளெல்லாம் யூஸ் பண்றீங்க அவன் விஷயம் என்னன்னு நமக்கெல்லாம் தெரியாது என்ன சொல்றீங்க ?...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-ஜன-202105:19:04 IST Report Abuse
J.V. Iyer நல்ல விஷயம். உங்களைத்தவிர வேறு நல்ல ஊடகங்கள், செய்தி தாள்கள் இதை அறிவிக்காது. இடைத்தரகர்கள் செய்யும் கலவரங்களைதான் கவர் செய்வார்கள். பணம் வாங்கி மாரடிப்பவர்கள்தானே இவர்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X