பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி பக்க விளைவு? இழப்பீடு வழங்க சம்மதம்

Updated : ஜன 18, 2021 | Added : ஜன 16, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஐதராபாத்: 'கோவாக்சின்' தடுப்பூசி மருந்தை செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு, பக்க விளைவுகள் ஏற்பட்டால், அவர்களுக்கு இழப்பீடு வழங்க, 'பாரத் பயோடெக்' நிறுவனம் முன்வந்துள்ளது.கொரோனா வைரசுக்காக, 'பாரத் பயோடெக்' நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, 'கோவாக்சின்' தடுப்பூசிக்கும், 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவனத்தின், 'கோவிஷீல்ட்' தடுப்பூசிக்கும், அவசரகால
தடுப்பூசி, பக்க விளைவு,  இழப்பீடு, சம்மதம்

ஐதராபாத்: 'கோவாக்சின்' தடுப்பூசி மருந்தை செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு, பக்க விளைவுகள் ஏற்பட்டால், அவர்களுக்கு இழப்பீடு வழங்க, 'பாரத் பயோடெக்' நிறுவனம் முன்வந்துள்ளது.

கொரோனா வைரசுக்காக, 'பாரத் பயோடெக்' நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, 'கோவாக்சின்' தடுப்பூசிக்கும், 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவனத்தின், 'கோவிஷீல்ட்' தடுப்பூசிக்கும், அவசரகால பயன்பாட்டிற்கு, சமீபத்தில் அனுமதிவழங்கப்பட்டன.

இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி மருந்தை செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு, பக்க விளைவுகள் ஏற்படும்பட்சத்தில், அவர்களுக்கு இழப்பீடு வழங்க, பாரத் பயோடெக் நிறுவனம் முன்வந்துள்ளது.தடுப்பூசியை செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு, ஒரு ஒப்புதல் படிவம் அளிக்கப்படுகிறது.

அந்த படிவத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:கோவாக்சின் தடுப்பூசி மருந்தை செலுத்திக்கொண்ட பின், மோசமான பக்க விளைவுகள் ஏற்பட்டால், அந்த நபர்களுக்கு, அரசு மருத்துவமனையில் உயர்நிலை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.மேலும், அந்த பக்க விளைவுக்கு காரணமாக, கோவாக்சின் தடுப்பூசி இருந்தது உறுதிபடுத்தப்பட்டால், பாதிக்கப்பட்ட நபருக்கு, பாரத் பயோடெக் நிறுவனம், அதற்கான இழப்பீட்டு தொகையை வழங்கும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul Narayanan - Hyderabad,இந்தியா
18-ஜன-202100:25:47 IST Report Abuse
Arul Narayanan How much they would compensate? Will it be equal to the loss? Won't they deny that the loss may be due to some other reason?
Rate this:
Cancel
17-ஜன-202115:31:26 IST Report Abuse
ஆப்பு எப்பிடியோ... மருந்து வேலை செஞ்சா பெரீவரின் ராஜதந்திரம். வேலை செய்யலேன்னா மருந்து கம்பெனி சொதப்பிடுச்சு. நல்ல வேளை நேரு மேலே பழிபோட மாட்டாங்க.
Rate this:
Cancel
Muraleedharan.M - Chennai,இந்தியா
17-ஜன-202105:27:49 IST Report Abuse
Muraleedharan.M Is it true.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X