திருவள்ளுவர் தினத்தில் உதவி ஹிந்து முன்னணி தாராளம்

Added : ஜன 17, 2021 | |
Advertisement
திருப்பூர்:திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தாராபுரம் ஹிந்து முன்னணி சார்பில் அகமுடையார் தெருவில், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, கோட்ட நிர்வாகி கோவிந்தராஜ் தலைமை வகித்தார். அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில், 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கிரிக்கெட் உபகரணங்கள்

திருப்பூர்:திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தாராபுரம் ஹிந்து முன்னணி சார்பில் அகமுடையார் தெருவில், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, கோட்ட நிர்வாகி கோவிந்தராஜ் தலைமை வகித்தார். அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில், 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கப்பட்டன.தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த, 30 பேர் ஹிந்து முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், நகர செயலார் கதிரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X