பொது செய்தி

இந்தியா

மீட்சி கண்டு வரும் விமான போக்குவரத்து

Updated : ஜன 17, 2021 | Added : ஜன 17, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி : கடந்த, 2020ம் ஆண்டில், கொரோனா பாதிப்புகள் காரணமாக, உள்நாட்டு விமான போக்குவரத்து, 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.கடந்த, 2019ம் ஆண்டில், 14.41 கோடி பயணிகள் பயணம் செய்திருந்த நிலையில், கடந்த ஆண்டில், 6.30 கோடி பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர். முழுமையான இரு மாத ஊரடங்கு உத்தரவால், விமான போக்குவரத்து கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. இருப்பினும், ஊரடங்கு

புதுடில்லி : கடந்த, 2020ம் ஆண்டில், கொரோனா பாதிப்புகள் காரணமாக, உள்நாட்டு விமான போக்குவரத்து, 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.



latest tamil news


கடந்த, 2019ம் ஆண்டில், 14.41 கோடி பயணிகள் பயணம் செய்திருந்த நிலையில், கடந்த ஆண்டில், 6.30 கோடி பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர். முழுமையான இரு மாத ஊரடங்கு உத்தரவால், விமான போக்குவரத்து கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. இருப்பினும், ஊரடங்கு தளர்வுகள் படிபடியாக அறிவிக்கப்பட்ட நிலையில், விமான சேவைகளும் அதிகரித்து, பயணியரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.


latest tamil news


கடந்த டிசம்பரில் மட்டும், 15 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி காணப்பட்டுள்ளது. தற்போது, அதிக விமானங்கள் இயங்கத் துவங்கி இருப்பதால், வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. இந்நிலையில், அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள்ளாக, விமான போக்குவரத்து, கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
17-ஜன-202112:24:13 IST Report Abuse
Ramesh Sargam ஆம், மீண்டும் முன் எப்பொழுதும் போல் விமானநிலையங்கள் ஒரே மக்கள் கூட்டம். விமானங்களில் அதிகம் மக்கள் பயணம் செய்கிறார்கள். அந்த அளவுக்கு மக்கள் கூட்டம் விமானங்களின் உள்ளே. அனுமதித்தால், standing -இல் ஏற்றிச்செல்வார்கள் விமான போக்குவரத்து கம்பெனிகள் அவ்வளவு கூட்டம்
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
17-ஜன-202109:19:38 IST Report Abuse
Allah Daniel அப்பாடா..நம்ம சுடலை இனி அப்பப்ப லண்டனுக்கு போயி ஷோக்கா...
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
17-ஜன-202108:17:05 IST Report Abuse
karutthu யோவ் கும்புடுறேன் சாமி .....கட்ச தீவு இனி ஜென்மத்திற்கும் நமக்கு கிடைக்காது ....நீ அங்கு ஏதாவது நிலம் வாங்கி இருக்கியா ? ஊ ஊ தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X